BEST 300+ Tamil Quotes About Life | Positive Tamil Quotes In One Line
Hello friends, how are you? We have published Tamil Quotes About Life with Beautiful Shayari Tamil is awesome Positive Tamil Quotes In One Line, you will not find such Tamil Quotes About Life anywhere else. Read Tamil Quotes About Life this, you will know that it is specially created for you with Tamil Quotes About Life Images, my dear friends here is the best tamil quotes for you, Hope you like this Tamil Quotes About Life | Positive Tamil Quotes In One Line post.
![]() |
| Tamil Quotes About Life |
இரவு நேர சாலை விளக்குகளுக்கும்காலை நேர விடியல் வெளிச்சத்திற்கும்உள்ள வித்தியாசத்தை போல தான்உண்மைகளுக்கும் வியூகங்களுக்கும் உள்ள வேறுபாடும்....
Tamil Quotes About Life | Positive Tamil Quotes In One Line
என் சோகங்கள் அனைத்தும்கரைந்து போகிறதுஉன் மடி சாயும் நேரங்களில்
உன்னுடன்..உலகம் மறந்து..உன் கைகோர்த்து..உன் தோள் சாய..துடிக்கிறது என் இதயம்...!
அன்றெனில்ஆறுதல்சொல்லிகைகோர்த்தாய்இன்றென்னில்அத்தனைசந்தோஷத்திற்கும்காரணமாகிவிட்டாய்என் பேரன்பே . . ! !
ஆழ்கடலில் மிதக்கும் கப்பலைப் போன்றது தான் இந்த அன்புசிலநேரங்களில் பேரன்பிலே மூழ்கடிக்கும்சிலநேரங்களில் கண்ணீரிலே மூழ்கடிக்கும் .....
Tamil Quotes About Money
ஏமாற்றம்என்று தெரிந்தும்மனம்எதிர் பார்ப்போடுகாத்திருக்குஉனைநீ வருவாயென்றே
நீயெனைஏந்தி கொள்வதாலேயேதாங்கி கொள்கிறேன்வலிகளையும்சுகமாய் என்னவனே
பல சமயம்இசை ஆறுதல்கூறினாலும்சில சமயம் வரிகள்கொல்கிறது
மறைந்திருந்து கேட்டாலும்மனதை மயக்கும்இசையாய்என்னை மயக்குகிறாய்ரசிக்க வைத்தே உனை
என் தனிமையின்அமைதியில்பேரிரைச்சலாய்உன் மௌனம்சத்தமின்றி மனதில்யுத்தம் செய்கிறது
என் மௌனத்தின்வலியை யார்உணர்கிறார்களோஅவர்களே என்னைஉணர்ந்து கொண்டவர்கள்
மனதில் பட்டதைபேசுங்கள்அதில் தவறு இல்லைஆனால்அதை கேட்பவரிடமும்இருப்பது மனம் தான்என்று உணர்ந்தால்போதும்
Tamil Quotes In One Line
அரையடி தூரத்தில்...உன்னைகண்ணோடு கண்காணும் நேரத்தில்...இறுக அணைத்துஇதழ்களை சுவைக்கஏங்குதடி இதயம்!
பொன் எழில் பூமியில்உனதுகண் எழில் தானோ...?நீமானினம் ரசித்தபெண்ணினம் தானோ...?
நீ என்ருகில் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை நீ எனக்குள் இருகிறாய் என்பதும்..💞🌺💕
உங்கள் சோகத்தை எழுதி தள்ளாதீர்கள்......சோகத்தின் காரணங்களை ஆராய்ந்து தெளியுங்கள்.............!!
அவள் நகர்ந்த பின்பும்என்னை நகர விடாமல்கட்டி போடுகிறது....அவளை பார்த்து கொண்டே இருக்கிறது என் மனம்....அவளும் நானும்....
Tamil Quotes About Life In One Line
விழிவழியே#பதிவேற்றம்செய்யப்பட்டகாதலென்பதாலோஎன்னவோ.....விழிவழியே#பதிவிறக்கம்செய்யப்படுகிறது
எவரோடும்ஒட்டிப் போகாதஎம்மனசுஉன்னோடு மட்டும்ஒட்டிப்போனதுஏனடி......பதிலை நீசொல்லாமல்,கதவுக்கப்பால்எட்டியேநீயும்நிற்பது கண்டுஎன் மனமும்தான்
எந்நொடி நினைத்தாலும்முதல் சந்திப்பாய்புதிதாய் மலர்கிறது#நம்_காதல்........!!!!
என்றோ நீயெனைஎதார்த்தமாய்கடந்த போதுசற்றும் எதிர்பார்கவில்லைநீயே என்#எதிர்காலமாவாய்_என்று.......!!!!
மெட்டியில் விலங்கிட்டுஇதய சிறைக்குள்உனதாக்கி கொண்டாய்எனை காலமெல்லாம்#உன்_காதல்_கைதியாய்........!!!!
பாறை மனமும்நீ எனக்காகபனிக்கட்டியாய்#உருகும்_இதயமும்_நீயே........!!!!
உன்னைச்சுற்றியுள்ள எல்லாமே அதிசயம் தான் ......!!!!உன்னையும் சேர்த்து ......!!!!!
காற்றில் ஈரம் இல்லை.........!!!!!பூவில் வாசம் இல்லை.......!!!!!என்னுள் சுவாசம் இல்லை.....!!!!உன்னுள் என்காதல் இல்லாததால்...!!!
என்னை அடிக்காமல்அழ வைப்பது நீ மட்டும்தான் ..!என்னை காயப்படுத்தாமல்வலிகள் தருவது நீ மட்டும்தான் ..!என்னை வெறுக்காமல்வேதனை படுத்துவது நீ மட்டும்தான் ..!என்னை சிதைக்காமல்சித்திரவதை செய்வது நீ மட்டும்தான் ..!நான் வாழ்ந்தாலும்வீழ்ந்தாலும்
என்னோடு இருப்பது நீ மட்டும்தான்
Life lessons Poiyana Uravugal Tamil Quotes
கடைசியாகபகிர்ந்த முத்தமென்றுஎன்ன இருக்கிறது...தினமும் இச்சுவைநினைவில்பருகப்படும் போது
பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல...ஆனால்..செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல...!
சிறு சிறு நீரோட்டங்கள் தான் நதியை உருவாக்குகிறது..சிறு சிறு போராட்டங்கள் தான் நம் வாழ்க்கையை உருவாக்குகிறது!
தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள..அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும்..எவரும் நீண்ட நாள் நல்லவர்..வேடத்தில் சுற்ற முடியாது...
நாம் செல்லும் பாதை நமக்குதெரிந்து தான் மாறவேண்டும்என்றில்லை தெரியாமல் கூட மாறியிருக்கலாம் அவ்வப்போது சரிபார்த்துக்கொள்வோம்...இலக்கை அடைய இலக்கு நோக்கி பயணிக்க வேண்டும்முதலில்......
புரியாத வார்த்தை இருந்தும் பயன் இல்லை! புரியாத வாழ்க்கை வாழ்ந்தும் பயன் இல்லை....
உலகில் இருவர்தான் நல்லவர்கள்..ஒருவர் இறந்துவிட்டார்..!மற்றொருவர்இன்னும் பிறக்கவில்லை..!!
உன் அன்பின்*தன்மைக்கு ஏற்றபடி*உன் செயல்கள் இருக்கும்..!
உன் செயல்களுக்குஏற்றபடி உன்வாழ்க்கை இருக்கும்..!!
Positive Tamil Quotes For Self Confidence
சிலருக்கு விளக்கம்கொடுப்பதை விட..அவர்களிடம் இருந்துவிலகி இருப்பதே மேல்..!!
அன்பு கிடைத்தவர்களுக்கு தெரியாது... கிடைக்காதவர்களுக்கு புரியாது...தொலைத்த வருக்கு தான்தெரியும் அருமை....
என்னவனே...விடிந்தாலும் வானம்இருள் பூச வேண்டும்மடிமீது சாய்ந்துகதைபேச வேண்டும்முடியாத பாசை நீபேசவேண்டும்முழுநேரம் என்மேல்உன்வாசம் வேண்டும்இன்பம் எதுவரை நாம்போவோம் அதுவரைநீ பார்க்க பார்க்ககாதல் கூடுத்தேஉன்னாலே என்னாலும்என் ஜீவன் வாழுதே...
வளையல் சிணுங்கும்ஓசைகளையும்கொலுசு கொஞ்சும்ஒலிகளையும்பத்திரப்படுத்துகிறேன்என் கவிதைகளுக்கானஇசைக்குறிப்புகளாய்...
நம் மனதிற்குப் பிடித்தவர்களிடம்**கோபமோ சோகமோ ஒரு நாளைக்கு மேல்**பேசாமல் இருந்து விடாதீர்கள்*!*மனதிற்குத் தாங்கும் சக்தி வந்து விட்டால்**அந்தப் பிரிவு என்றும் நிரந்தரமாகி விடும் !*
நம் உறவில் சிறு பிளவுஅதிகம் உணர்ச்சிவசப்படுகிறேன்ஏன் என்று தெரியவில்லைஇதை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.
இரவில் உலாவும்அழகுகவிதையாவாள்..!!இனிமை கூட்டிடும்வானின் தேவதையவள்..!!!வரமாய் வந்துவண்ணங்கள்காட்டிடுவாள் ...!!கனவில் தினம்வந்துஎண்ணங்கள்கூட்டிடுவாள் ...!!வளர்ந்தும் குறைந்தும்வடிவம்மாற்றிடுவாள் ...!!என் அருகில் தான் வந்துஅன்புமழை
போதும் போதும்என்றளவுக்குநீ அள்ளிகொடுத்தாலும்இன்னுமின்னும்வேண்டும் வேண்டும்என்றே ஏங்குதுமனம் காதலை உன்னிடம்
❣️நேரம் இருந்தால்_**_என்னை நினைத்து பார்❣️_**_❣️நேரில் வரவில்லை_**_என்றாலும் உன்❣️_**_❣️நினைவில் வருவேன்_**_என் அன்பே...❣️_*
எல்லா சூழ்நிலைகளையும்அன்பால் கடந்துவிட முடியாதுசில இடத்தில்வம்பு தான் சரியானதீர்வை கொடுக்கும்
உறங்கப் போவதற்கு முன்னால்நீ என்னைஒரு முறையாவதுநினைத்துவிட்டுப் போ.
அப்போதாவதுஉன் கனவில்நான் வந்ததாக ஒருசரித்திரம் இருக்கட்டும்..!
கருவிலிருந்துகை வருவாய் எனகாத்திருந்தேன்....கருவிலிருந்துகடவுளிடம்ஏன் சென்றாய்என் கண்ணே!
Tamil Quotes About Life | Positive Tamil Quotes In One Line
நினைவுகள் எங்கு இருத்தாலும்..எண்ணங்கள் எங்கு அலைந்தாலும்.ஒவ்வொருநொடியும்உன் நினைவு தானடி...
நான்கு அறைகள் கொண்டஇருள் சூழ்ந்த வீட்டில்தனிமையில் வாழ்கிறாள் அவள்...என் இதயத்தில்.....!!!
காதலுக்கு கற்பனை அழகுஆனால்,கற்பனையில் மட்டுமே என்காதல் அழகு..
உன் பின்னே பைத்தியம் போல் சுத்திய நாட்களை நினைத்து பார்த்தேன்......... . . எனக்கே சிரிப்பும் அழுகையும் கலந்து வருகிறது.....
நீ மற்றவர்களிடம் பேசும் போதுஎன் மனதில் என்னவோவசந்த காலம் தான்….ஆனால்…என் கண்களில் மட்டும் ஏனோ..மழை காலம் !………காரணம் கேட்காதே
நீ பேசிய ஒவ்வொரு பொய்களையும் ரசித்தேன்....என் காதலும் பொய் ஆகும் என்று தெரியாமலே!!!
அணு அணுவாய் பிரிவை அனுபவித்து வாழ்வதை விட.. மரணம் போதும்நிம்மதியாக போக..!
உன் நினைவுகளோடசந்தோஷமா தான் இருக்கேன்.ஆனா ஏன் கண்ணீர்வருதுன்னு தெரியல...!!!!
எல்லாமுமாய் நினைத்த ஒருவரின் இழப்புதான்,"எனக்கு யாருமே இல்லை" என்று புலம்பவைக்கிறது.
சூரியன் இல்லாத இரவு சந்திரனால் ஒளிர்வது போல், நீ இல்லா என் வாழ்வு... நம் நினைவுகளோடு நகர்கிறது..💔
WhatsApp dp in Tamil Quotes About Life
துன்பத்தை விழுங்கி, தொண்டையில் வெளிப்படும் என் துயர் - இதயம் தொடர்ந்து துடிக்க.... என்னை அழவிடுங்கள்.😢
என் இதயத்தில் நீ தந்த வலிகளை உன் இதயம் சந்திக்குமாயின் , அது துடிப்பதையே நிறுத்திவிடும்..
வெறுக்காதே என்னை - வெறுக்கவில்லை உன்னை!. தவிர்க்காதே என்னை - தவிர்க்கவில்லை உன்னை!.
இரக்கமே இல்லாத உன் இதயத்தை விரும்பியதற்காகவா, உறக்கமே இல்லாத பல இரவுகளை நீ எனக்கு பரிசளித்தாய்...!💔
நீ தந்த செடியும் பூத்து மடிந்துவிட்டது...!!! உன் நினைவுகள் மட்டும் மலராமலே மடிகிறது நீ இல்லா நிமிடங்களால்...!!!💔
நீண்ட இடைவெளிக்குப்பிறகுபேச துடிக்குது மனது !!இணைய மறுக்குது உதடு !!
பாலித்தின் பாக்கெட்டில்இருந்துவீட்டுத்தொட்டிக்குள் விடப்படும்மீனானது,ஒரு சமுத்திரத்தின்கனவோடு குதிக்கிறது!!
உன் அன்பு எனக்குமட்டுமே கிடைக்கவேண்டும் என்றுபேராசைக் கொண்டேன்இன்று உன் அன்புமட்டுமல்ல, யாருடையஅன்பும் கிடைக்காமல்அனாதையாகதவிக்கிறேன்.....!
Thathuvam Tamil Quotes About Life
❣️மௌனமாக_**_இருப்பதால்❣️_**_❣️மறந்து விட்டேன்_**_என்று நினைக்காதே...♪♪❣️_*
*_❣️மரணித்தாலும்_**_மறக்க மாட்டேன்❣️_**_❣️உன்னையும்_**_உன் நினைவுகளையும்...♪♪
❣️ஆயிரம் ஆசைகள்_**_அத்தனையும்❣️_**_❣️நிறைவேற்ற_**_ஆயிரம் ஆயுள்❣️_**_❣️வேண்டும்_**_உன்னோடு மட்டும்.!!❣️
பூவிதழ் மேல்பனித்துளி - அவள்கன்னதின் மரு
பூவிதழ் கொண்டவண்ணம் - அவள்இதழின் நிறம்
Success Tamil Quotes About Life
பூவிதழ் தரும்மென்மை - அவள்மேனியின் தன்மை
நந்தவனத்துப்பூக்களைத் - தனதுஅங்கமாக்கிய தேவதை
மெல்ல நடந்தது - என்கனவு வீதியில்.
உன்னை பிடிக்கும்என்றுசொல்லத் தயங்கியஎன்னிடம் அவள்,அவளைப் பிடிக்குமாஎன்றதும்தோற்றுத் தான்போய்விட்டாள் என்னிடம்வெட்கப்படுவதில்...
success tamil quotes about life
உன்னை பிடிக்கும்என்றுசொல்லத் தயங்கியஎன்னிடம் அவள்,அவளைப் பிடிக்குமாஎன்றதும்தோற்றுத் தான்போய்விட்டாள் என்னிடம்வெட்கப்படுவதில்...
இந்த குடைபிடித்துகடைபிடித்து நடிக்க எல்லாம் தெரியாது.....💕அந்த வானம் வரை உன்நேசம்..இந்த வாழ்வு வரை என்பாசம்...
உள்ளத்தின் உளறல்கள்பலருக்கு புரிவதில்லைஅது உடைந்து கிடந்தாலும்கவனிக்க யாருமில்லை
best tamil quotes about lifeஎன்னுள்ளும்பல கவிதைஉனக்காகஅவ்வப்போதுரசிக்கின்றேன்மனதுக்குள்
நாம் விலகினாலும்
தேடி வந்து பேசும்
சில அன்பான உள்ளங்களுக்கு
தேவைக்காக பழகும்
சுயநலம் ஒருபோதும்
இருக்க வாய்ப்பில்லை
அன்பு ஒன்றே இலக்காக
எதையும் விட்டுவைக்காமல்அனைத்திலும்கலந்து தொலைத்திருக்கிறாய்நினைவாக பார்க்குமிடம்எங்கும் உன் ஞாபகமே
One line tamil quotes about life
யாராக இருப்பினும்அடிக்கடிமன்னிக்க கற்றுக்கொள்ளுங்கள்ஆனால்நம்பிக்கை வைப்பதைமட்டும் ஒருமுறையோடுநிறுத்திக்கொள்வது சிறந்தது
ஆதவனாய்நீ சுட்டெரித்தாலும்ஆனந்தமாய்காத்திருப்பேன்மனதில்உன் நிழலை சுமந்து
meaningful tamil quotes about lifeகண்ணீரிலும்உள்ளது உப்புஅதை தவரானவற்குஇடாமல்தகுந்தாற்கு இட்டால்உணவு போல்உறவும் சுவைக்கும்
கண்ணனின் தனிமைக்குகுழல்போல்என் தனிமையில்இசைக்கிறதுபுல்லாங்குழலாய்உன் நினைவுகள்மனதை மயக்கியே
நம்மகிட்டஅவங்க பேசலஇவங்க பேசலனுகவலைப்படுறத விடநம்மளோட பேசுறவங்ககிட்டபேசி சந்தோஷமா இருப்போம்
tamil quotes about life in tamil
நீ தடுக்கும்போதெல்லாம்தவித்து போகுதுமனம்இனி விலகலேகூடாதென்றுநமக்கிடையில்
வாழ்க்கையில்எத்தனைகஸ்டங்கள் வந்தாலும்உங்களுக்கானநிமிடங்களைரசிக்க தவறாதீர்கள்
நீயோ வேராகமறைந்து கொண்டாய்உன் நினைவுகளோபடர்கிறது கொடிபோல்மனமெல்லாம்
தன் வார்த்தைக்குகட்டுப்பட்டுநடப்பவர்களையேநல்லவர்கள் எனபுகழும் இந்த உலகம்
tamil quotes about life in one line
ஆயிரம்நட்பு வட்டாரங்களை உருவாக்கலாம்ஆனால்நம் கஷ்டகாலத்திலும்எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றிஉறுதுணையாக இருக்கும்அந்த நட்புநமக்கு கிடைத்த வரம்நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
ஆறுதல் ஏதுமின்றிஅழுது முடித்த பின்புவரும் நம்பிக்கைக்குபலம் சற்று அதிகம் தான்
வீழ்த்துவது கடினமல்லஉனை அன்பில்ஜெயித்திட வேண்டும்என்பதே என்னிலக்கு
ஓவ்வொருவர் வாழ்க்கையும்அழகு தான்வெவ்வொரு கோணத்தில்பார்க்கையில்
பிழை என்றாலும்ரசிப்பேன் உனைநீயென் கவிதையல்லவா
விடையறியாத கேள்விகளும்புரிந்து கொள்ள முடியாதசில புரிதல்களும்தான் வாழ்க்கைஇன்னும் இருக்கிறதுகாத்திரு என்கிறது
தட்டிவிட்ட போதும்ஒட்டிவரும் மணலாய்மனதை துரத்தும்உன் நினைவில்தடுமாறி போகிறேன்நானும்
நடிப்பாய் பழகும்நால்வருக்கு மத்தியில்நட்பாய் பழகும்ஒருவர் இருந்தாலும்நாளும் நன்றாகவே நகரும்
திரும்பி பார்ப்பதும்விரும்பி கேட்பதும்உன் பெயர்ஒலிக்கும் போதே
வாழ்க்கையும்ஒருவகை கனவுதான்உண்மை தெரிவதற்குள்உன்னை ரசித்து கொள்
வெற்றிடம் என்பதேகிடையாதுநீ வேரூன்றிபோனதால் உள்ளத்திலும்
விதி ஆயிரம்கதவுகளை மூடினாலும்முயற்சி ஒரு ஜன்னலையாவதுதிறக்கும்முடங்கி விடாதேமுயற்சியை கை விடாதே
நீந்தி விளையாடும்காகித கப்பலாய்அழகாய் நீயும்மனதில் நீந்திஎனை மூழ்கடிக்கிறாய்உன் நினைவுகளால்
நம் கண்களுக்கு நாம்அழகாய் இருந்தால் போதும்மற்றவர் கண்களுக்கு அல்ல
tamil quotes about life
மருதாணியும் ஏனடாஉன் கரம்பட்டாலே சிவக்குமேஎன் பாதமும்உன் காதலால்
ஏதோ ஒரு விஷயத்தைமனதில் நினைத்து ஏங்கிமற்ற எல்லா விஷயங்களையும்இழந்து விடுகிறோம்
உன் காயங்களுக்குமருந்துஎன் காதலென்றால்உருவாக்குவேன்ஒரு காதல்தேசத்தை அன்பே
ஒவ்வொரு மனிதனும்ஒரு புதிய புத்தகம்பழகும் பொழுது தான்படிக்க முடியும்
எதை வாசித்தாலும்அங்கு வரிகளாகவந்து நிற்பதுநீ பேசும்வார்த்தைகளே
உன் காயங்களுக்குமருந்துஎன் காதலென்றால்உருவாக்குவேன்ஒரு காதல்தேசத்தை அன்பே
ஒவ்வொரு மனிதனும்ஒரு புதிய புத்தகம்பழகும் பொழுது தான்படிக்க முடியும்
எதை வாசித்தாலும்அங்கு வரிகளாகவந்து நிற்பதுநீ பேசும்வார்த்தைகளே
இடி இடித்துமழை வரும் என்பதை,அவள் இடைபிடித்து உணர்ந்தேன்...!
*குறும்பின் நாயகாகுன்றமர்ந்தாயே*கூச்சம் இன்றி உனைத்தொடர்ந்தேனே
பல வாட்சப் குழுக்களில் எங்கள் கவிதைகள் 🦋பட்டாம்பூச்சிகளாய் வலம் வறுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.
காண முடியாததூரம் தான்இருப்பினும் காணும் இடமெல்லாம்உன் முகம் தான்....
hope u like all Tamil Quotes About Life you like this sher all Thoughts In Tamiil the friend and facebook and whtsp thankyu for reding tamil shayari Tamil Quotes About Life
வணக்கம் நண்பர்களே, எப்படி இருக்கிறீர்கள்? அழகான ஷயாரி தமிழ் என்ற தமிழ் மேற்கோள்களை நாங்கள் வெளியிட்டுள்ளோம்
tamil quotes thathuvam tamil quotes about life success tamil quotes about life Tamil Quotes About Life | Positive Tamil Quotes In One Line whatsapp dp in tamil quotes about life Tamil Quotes About Money Tamil Quotes In One Line Tamil Quotes About Life In One Line Life lessons Poiyana Uravugal Tamil Quotes Positive Tamil Quotes For Self Confidence
வாழ்க்கையைப் பற்றிய தமிழ் மேற்கோள்கள் இதைப் படியுங்கள், இது உங்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒரு வரியில் நேர்மறை தமிழ் மேற்கோள்கள்.



